Sale!

திருக்குறள் Thirukkural: The Holy Scripture

Original price was: ₹2,950.00.Current price is: ₹2,500.00.

Category:

Description

The Handbook of Tamil Culture and Heritage. The Guide to Tamil’s Future.

1832 பக்கங்கள்

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ளன. 

திருக்குறள் – தமிழ் மறை, தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி
மூன்று தலைப்புகளைக் கொண்ட ஒரே புத்தகம்.


உள்ளடக்கம்:
குறள் மூலம், சீர் பிரித்த குறள்,

ஆங்கில மொழிபெயர்ப்பு – பேராசிரியர் பி. எஸ். சுந்தரம்

தமிழ் விளக்கவுரை – பேராசிரியர் தமிழண்ணல்

ஓவியங்கள் – ஓவியர் மணியம் செல்வன்

திருக்குறள் வழிபாட்டு மந்திரங்கள்

மொழி, பண்பாடு, வரலாறு, கலை, நாகரிகம், சட்டங்கள் மரபு, நடனம், இலக்கியம், மருத்துவம், தொழில்நுட்பம் அறிவுசார் உலகில் வெல்லத்தேவையான நெஞ்சுறுதியை வளர்க்க உதவும் கட்டுரைகள்

மூன்றாம் பதிப்பு: இப்பதிப்பின் சிறப்புக்கூறுகள்
திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் பதிப்புகளும் – புதுப்பிக்கப்பட்ட கட்டுரை கீழடி – வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம், பொருநை ஆற்றங்கரை நாகரிகம் – தமிழ்ப்பண்பாட்டின் தொட்டில் “ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை” – ஓர் அறிமுகம் உணவுமுறையை மேம்படுத்த திருக்குறளோடு இணைந்த மூச்சுப்பயிற்சிகள்: பயிற்சிக் கையேடு

THIRUKKURAL THE HOLY SCRIPTURE THE HANDBOOK OF TAMIL CULTURE & HERITAGE GUIDE TO TAMILS FUTURE

BILINGUAL (TAMIL & ENGLISH) GUIDE & RESOURCE BOOK INTERNATIONAL TAMIL LANGUAGE FOUNDATION.

Additional information

Weight 0.600 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்குறள் Thirukkural: The Holy Scripture”

Your email address will not be published. Required fields are marked *