Description
நீங்கள் படித்த பள்ளி, படித்த ஊர் , மாவட்டத்தில் உங்கள் அறக்கட்டளை, உங்கள் விவரங்களுடன் புரவலராக திருக்குறள் நூலை அச்சிட்டு வழங்கமுடியும். நாமக்கல் கவிஞர் உரை, திருக்குறள் முனுசாமியார் உரை இரண்டில் தேவையானதை பயன்படுத்தலாம். (சிறப்புப் பதிப்பு செய்ய குறைந்தது 100 பிரதிகள் தேவை இருக்கவேண்டும்)
என்ன பலன்?
- உங்கள் பெயரில் உங்கள் ஊருக்கு , நீங்கள் படித்த பள்ளிக்கு ஒரு பெரும் பங்களிப்பை செய்த நிறைவு கிடைக்கும்.
- திருக்குறளை விட உயர்ந்த வாழ்வியல் அறிவை ஊருக்குக் கொடுத்துவிடமுடியாது.
- நூல்களை நீங்கள் வழங்கி உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இலவசப் பயிற்சியை பெறமுடியும்.
- அதிக மாணவர்கள் திருக்குறள் படித்து , அரசு வழங்கும் 15000 பரிசு பெற , உங்கள் ஊரில் அறம் சார்ந்த மாணவர்கள் பெறுக நீங்கள் துணைநிற்கிறீர்கள்.
Reviews
There are no reviews yet.