திருக்குறல் 3.0 – தமிழ்க்காரி

2,000.00

முதன் முதலாக 1330 திருக்குறள்களுக்கும் குறுங்கவிதைகளுடனும், அனைவருக்குமான எளிய விளக்கவுரையுடனும் வெளிவந்துள்ள புத்தகம் திருக்குறள் 3.0.

Category:

Description

ஒவ்வொரு தமிழக் குடும்பத்திலும் இருக்க வேண்டிய புத்தகம்… முதன் முதலாக 1330 திருக்குறள்களுக்கும் குறுங்கவிதைகளுடனும், அனைவருக்குமான எளிய விளக்கவுரையுடனும் வெளிவந்துள்ள புத்தகம் திருக்குறள் 3.0. அனைத்து குறள்களுக்கும் உரை எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்ற சாதனையையும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தமிழ்க்காரி படைத்துள்ளார். தமிழ்ப்புத்தக வரலாற்றிலேயே முதன் முதலில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் 500க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன் திருக்குறள் 3.0 வெளிவந்துள்ளது.

Publisher : ‎ ANDJARI PATHIPAGAM
Edition : First
Language : ‎ Tamil
Hardcover : ‎ 807 pages
ISBN-13 ‏ : ‎ 978-8196258566
Weight : ‎ 1 kg 500 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்குறல் 3.0 – தமிழ்க்காரி”

Your email address will not be published. Required fields are marked *